Duraisamy manivel
வாருங்கள்!
வாருங்கள், Duraisamy manivel, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
தானியங்கித் தமிழாக்கம்
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாகக் கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--Kanags \உரையாடுக 05:55, 13 சூன் 2026 (UTC)
- மிகவும் நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 06:48, 13 சூன் 2026 (UTC)
கூகுள்25 கட்டுரைப் போட்டி
தொகுவணக்கம், கூகுள்25 கட்டுரைப் போட்டியில் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். 2025 தமிழ் தொலைக்காட்சிகளில் எனும் கட்டுரையில் உள்ள பின்வரும் சிக்கல்களைத் தீர்க்கவும்.
- விக்கித்தரவில் சேர்க்கவும்.
- சான்றுகள் இல்லை, ஆங்கில விக்கிப்பீடியாவினைச் சான்றாகச் சேர்க்கக் கூடாது.
- நடைபெறுகிறது என்பதற்குப் பதிலாக ஒளிபரப்பாகிறது என்பதனைப் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும்.
- முன்னுரை , முடிவுரை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதே போன்று விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை வாசித்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். உதவி தேவை எனில் தயங்காது கேட்கவும். நன்றி --
ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:06, 14 சூன் 2026 (UTC)
- நன்றி ஐயா , அப்படியே செய்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 03:09, 14 சூன் 2026 (UTC)
XXX: Return of Xander Cage
தொகுXXX: சாண்டர் கேஜின் மீள்வருகை Duraisamy manivel (பேச்சு) 03:12, 14 சூன் 2026 (UTC)
- மேற்படி கட்டுரை வரைவு:XXX: சாண்டர் கேஜின் மீள்வருகை இற்கு நகர்த்தப்பட்டுள்ளது. கட்டுரையைத் திருத்திய பின்னர் வரைவை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 08:04, 14 சூன் 2026 (UTC)
அல்முதுலில்லாஹ்
தொகுதானியங்கித் தமிழாக்கம் இருந்ததனால் இந்தக் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:13, 14 சூன் 2026 (UTC)
- ஐயா , நான் உரையை மாற்றி அமைக்க வாய்ப்பு கொடுங்கள்,அப்படியே செய்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 03:17, 14 சூன் 2026 (UTC)
- மீளமைத்துள்ளேன் அல்முதுலில்லாஹ். நீங்கள் துப்புரவு செய்த பிறகு வார்ப்புரு நீக்கப்படும். அதுவரையில் வார்ப்புருவினை நீக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:33, 14 சூன் 2026 (UTC)
- அப்படியே ஆகட்டும் அய்யா
- Duraisamy manivel (பேச்சு) 04:55, 14 சூன் 2026 (UTC)
- மேற்படி கட்டுரை வரைவு:அல்முதுலில்லாஹ் இற்கு நகர்த்தப்பட்டுள்ளது. கட்டுரையைத் திருத்திய பின்னர் வரைவை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 08:08, 14 சூன் 2026 (UTC)
- அப்படியே ஆகட்டும் அய்யா
- மீளமைத்துள்ளேன் அல்முதுலில்லாஹ். நீங்கள் துப்புரவு செய்த பிறகு வார்ப்புரு நீக்கப்படும். அதுவரையில் வார்ப்புருவினை நீக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:33, 14 சூன் 2026 (UTC)
கருத்து
தொகு'வரைவு:கைத்தப்பிரம் ......' கட்டுரைக்கு இன்னும் சில references (மேற்கோள்கள்) கொடுங்கள்.
குறைந்தது ஐந்து முக்கிய மேற்கோள்களைக் கொடுத்த பின் அக்கட்டுரையை மீண்டும் submit செய்து சில நாட்கள் காத்திருங்கள். இடைப்பட்ட காலப்பகுதியில் நீங்கள் அக்கட்டுரையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இன்னும் தொகுக்கலாம்.
பொதுஉதவி (பேச்சு) 11:27, 17 சூன் 2026 (UTC)
- அப்படியே செய்கிறேன் ஐயா Duraisamy manivel (பேச்சு) 23:39, 17 சூன் 2026 (UTC)
கருத்து
தொகு'பயனர்:Duraisamy manivel' என்று ஒரு பக்கத்தைப் புதிதாக உருவாக்க, அப்பக்கத்தில் 'ஆரம்பம்' அல்லது 'வணக்கம்' என்று குறிப்பிடப்பட்டு, அதன் பக்கத்தில் உங்கள் கையைழுத்திற்காக நான்கு முறை தொடர்ச்சியாக ~ என்ற குறியீட்டை மட்டும் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யுங்கள்.
பொதுஉதவி (பேச்சு) 11:35, 17 சூன் 2026 (UTC)
- வணக்கம் ஐயா, தாங்கள் என்ன எனக்கு அறிவுத்துகிறீகள் , என்று என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை, அனைத்து உரையாடலும், கடினமாக உள்ளது எனக்கு, நான் தமிழில் படித்தவன், தாய்மொழி தமிழ், அதிகம் புத்தகம் வாசிப்பவன் , கவிதை எழுதுவேன் , ஆனால் விக்கி யில் , உரையாடல் என்னால் சிறப்பாக புரிந்துகொள்ள முடியவில்லை , மன்னிக்கவும் ஐயா, Duraisamy manivel (பேச்சு) 23:38, 17 சூன் 2026 (UTC)
- பயனர்:Duraisamy manivel என்று புதிதாக ஒரு பக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
- அதற்காக, புதிதாக கட்டுரை எழுதுவது போல், ஒரு பக்கத்தில் வணக்கம் அல்லது ஆரம்பம் என்ற வார்த்தையை மட்டுமே குறிப்பிட்டு, அதைப் பதிவேற்றம் செய்யுங்கள். போதும்.
- பொதுஉதவி (பேச்சு) 03:16, 18 சூன் 2026 (UTC)
- புரிந்தது நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 03:23, 18 சூன் 2026 (UTC)
- கட்டுரைத் தலைப்பு:
- பயனர்:Duraisamy manivel
- பொதுஉதவி (பேச்சு) 03:36, 18 சூன் 2026 (UTC)
- புரிந்தது நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 03:23, 18 சூன் 2026 (UTC)
June 2026
தொகு
தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து use disruptive, inappropriate or hard-to-read formatting, நீங்கள் தடை செய்யப்படலாம். There is a Wikipedia Manual of Style, and edits should not deliberately go against it without special reason. Kanags \உரையாடுக 23:28, 20 சூன் 2026 (UTC)
வணக்கம், நீங்கள் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் வரைவுப் பகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை மேம்படுத்திவிட்டு புதிய கட்டுரைகளை எழுதுங்கள். இதனைக் கடைப்பிடிக்காவிடில், எச்சரிக்கை இன்றித் தங்களைத் தடை செய்ய வேண்டி ஏற்படலாம். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 08:11, 23 சூன் 2026 (UTC)
- வணக்கம் ஐயா , நான் விக்கி புதிய அனுபவம் பெற்று உள்ளேன், நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் செய்கிறேன் , Duraisamy manivel (பேச்சு) 09:46, 23 சூன் 2026 (UTC)
- புதிதாகக் கட்டுரை எழுத முன்னர், தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள குறைந்தது பத்துக் கட்டுரைகளை மேலோட்டமாகவாவது படித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:43, 24 சூன் 2026 (UTC)
- எனக்கு சில தொழில் நுட்ப ஏற்பாடுகள் மட்டும் குறியீடுகளில் தவறுகள் நடக்கிறது ஐயா , சரி செய்து கொள்கிறேன், நன்றி Duraisamy manivel (பேச்சு) 10:08, 24 சூன் 2026 (UTC)
- புதிதாகக் கட்டுரை எழுத முன்னர், தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள குறைந்தது பத்துக் கட்டுரைகளை மேலோட்டமாகவாவது படித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:43, 24 சூன் 2026 (UTC)
குறிப்பு
தொகுவணக்கம் தாங்கள் உருவாக்கிய ஆட்ரான்-ஆர்எம் என்ற கட்டுரை வரைவு:ஆட்ரான்-ஆர்எம் என்ற வரைவுப் பக்கத்துக்கு நகர்த்தபட்டுள்ளது. அதில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்--கு. அருளரசன் (பேச்சு) 07:13, 24 சூன் 2026 (UTC)
இயந்திர மொழிபெயர்ப்பு குறித்த வேண்டுகோள்
தொகுவணக்கம், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் (குறிப்பாகக் கூகுள்25 கட்டுரைப் போட்டியில்) புதிய கட்டுரைகளை உருவாக்கிப் பங்களித்து வருவதற்கு நன்றிகள். நீங்கள் உருவாக்கியுள்ள கிரெய்க் தொலைநோக்கி போன்ற கட்டுரைகளைப் பார்க்கும்போது, அவை ஆங்கிலத்திலிருந்து மென்பொருள் அல்லது AI (Machine Translation) மூலம் நேரடியாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டது போல் உரை நடை மிகவும் செயற்கையாக உள்ளது. சில வாக்கியங்கள் வினைமுற்று பெறாமலும் (எ.கா: "முந்தைய ஒளிவிலகல் தொலைநோக்கிகளை விட இது"), இலக்கணப் பிழைகளுடனும் காணப்படுகின்றன. இயந்திர மொழிபெயர்ப்புகளை அப்படியே பதிவிடுவதைத் தவிர்த்து, தமிழ் இலக்கண மரபுக்கும் கலைக்களஞ்சிய நடைக்கும் ஏற்ப வாக்கியங்களைச் செப்பனிட்டு வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது விக்கியின் உள்ளடக்கத் தரத்தைக் காக்க பெரிதும் உதவும். நன்றி, நல்வாழ்த்துகள்! --நிலவழகன் (உரையாட) 13:36, 1 சூலை 2026 (UTC)
- நன்றி ஐயா, திருத்தி கொள்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 14:23, 1 சூலை 2026 (UTC)
July 2026
தொகு
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். தானியங்கி மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் Kanags \உரையாடுக 11:17, 3 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, தவறுதலாக ஒரு (கமா குறியீடு) அமைந்து உள்ளது. இதுவே தவறாக கருதப்படுகிறது, நன்றி அய்யா Duraisamy manivel (பேச்சு) 22:11, 3 சூலை 2026 (UTC)
- திருத்தி விட்டேன் ஐயா Duraisamy manivel (பேச்சு) 22:13, 3 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா , (டீயு நிறமாலைமானி) தாங்கள் கவனித்த பிறகு . நீங்கள் சரி என்று நினைத்தால் , அந்த தொகுப்பை நகர்த்துவதற்கு உதவுங்கள், நன்றி Duraisamy manivel (பேச்சு) 04:26, 4 சூலை 2026 (UTC)
உங்கள் எண்ணமென்ன? சிறந்த தலைப்புகளை பிறர் சீராக உருவாக்கக் கூடாது என்பதா?
தொகுவணக்கம்.
- உங்களது பங்களிப்புகளைக் கவனித்தே எனது எண்ணங்களைக் கூறுகிறேன்.
- மேலும், இப்பேச்சுப் பக்கத்தில் பலர் கூறியுள்ளவற்றை நீங்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்துங்கள். எந்த ஒரு விக்கிமீடியத் திட்டத்திலும் பிறரின் எண்ணங்களை உள்வாங்கி செயற்படுதல் மிக முக்கியம்.
- தொடர்ந்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மாற்றங்கள் செய்யவில்லை எனில் உங்களை சீர்தூக்கிப்பார்த்து தொடர்ந்து இங்கு புதிய கட்டுரைகளை உருவாக்கதபடி முன்மொழிவேன்.
- வேதியியல் மற்றும் கேமரா வளாகம் 03:04, 30 சூன் 2026 முதல் வாக்கியமே நீங்கள் எந்திர மொழிபெயர்ப்பை சீர்படுத்தவில்லை எனக்கூறுகிறது. பல கட்டுரைகளின் முதல் வரியின் அமைப்பைக் கற்கவும்.
- வரைவு:அல்முதுலில்லாஹ் 23:41, 10 சூன் 2026
- வரைவு:டீயு நிறமாலைமானி 13:29, 3 சூலை 2026
- வரைவு:இரட்டை வயலின் 10:51, 3 சூலை 2026
- வரைவு:ஆல்டாசிமுத் மவுண்ட் 12:41, 25 சூன் 2026
- வரைவு:மாபெரும் ஒளிவிலகல் தொலைநோக்கி 06:35, 3 சூலை 2026
- வரைவு:கிரெய்க் தொலைநோக்கி 04:18, 1 சூலை 2026 ( பயனர்:Nilavazhaganpmn செய்தல் கூடாது என்பதற்கான அறிவிக்கையை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்? )
- வரைவு:க்ராஸ் ஹெட் - ஜேக்கப் கோல் (சர்வே ) 06:00, 1 சூலை 2026 வரைவு பேச்சு:க்ராஸ் ஹெட் - ஜேக்கப் கோல் (சர்வே ) பயனர்:Kanags-க்கு உங்கள் எண்ணங்களைத எண்ணங்களைத் தெரிவித்தும், இதுவரை ஏன் கட்டுரையை உருவாக்கவில்லை.
- வரைவு:கிரெய்க் தொலைநோக்கி 13:33, 1 சூலை 2026 பயனர்:Nilavazhaganpmn செய்தல் கூடாது என்பதற்கான அறிவிக்கையை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்? )
- தற்போது போட்டி 50 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். எல்லாம் சீராக்க வேண்டியன. இவரது பங்களிப்புகள் அனைத்தையும் கருவி சீர்தூக்கிக் காட்டுகிறது.
- [07:48, 14 திசம்பர் 2025ஆம் ஆண்டு முதலில் சிறு மாற்றங்கள் செய்யத் தொடங்கியுள்ளீர்கள்.] மெல்லமெல்ல இதுவரை உங்கள் போக்கில் வளர்ச்சியே இல்லை. வெறுமனே பிறரின் நேரத்தினை வீண் செய்கிறீர்கள். சிறந்த கட்டுரைகளை பிறர் உருவாக்காபடி அரைகுறை கட்டுரைகளையே உருவாக்குகிறீர்கள்.
- நியூட்ரான்களின் இயங்குநிலை ஆல்பெடோ நேற்று எடுத்துக் கூறிய பிறகும் இந்த கட்டுரையை ஏன் உருவாக்கியுள்ளீர்கள்.
- எனது தனிப்பட்ட வழிகாட்டல் யாதெனில், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பெருங்கட்டுரைகளை எழுதுகிறீர்கள். சிறிய முழுவடிவிலான கட்டுரையை முதலில் எழுதுங்கள். பிறகு அதனை விரிவு படுத்துங்கள். எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொண்டு, உங்கள் மனதளவில் பிறரின் எண்ணங்களை உள்வாங்கி செயற்படுதலே, இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நீங்களும் பெருந்தொண்டு ஆற்றிட முடியும். நுட்பத்தினை உங்கள் வளர்ச்சிக்கும், தமிழுக்கும் பயன்படுத்துங்கள். நீங்கள் கட்டுரைகளைத் திருத்துதலே முதன்மை பணியாகட்டும்.
எனவே, நீங்கள் அனைவரது எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க, ஒருநாள் பங்களிப்பு செய்யாதபடி செய்கிறேன். த♥உழவன் (உரை) 02:24, 5 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, தாங்கள் என்னை அந்த தலைப்பை தொடர வேண்டாம், என்று சொல்ல வில்லை என்று நினைக்கிறேன் , தவறு இருப்பதாக சொன்னீர்கள் , தவறை திருத்தி கொள்கிறேன் ஐயா, நான் விக்கி யில் , புதிதாக எனது பங்கை செலுத்தி வருகிறேன் , எனக்கு அதிக செயல்பாடுகள் எனக்கு தெரிய வில்லை , நான் கத்துகொண்டு இருக்கிறேன் , நான் கத்து கொண்டு இருக்கும் போதே , என்னக்கு பல தடைகளை போட்டும், பல கண்டனங்களை தெரிவித்து கொண்டு இருகீறார்கள் , விக்கி யில் பல நிர்வாகி, பல தலைமை பொறுப்பில் இருக்கும் , பல சிறந்த அறிஞ்சர்கள் புதிதாக வரும் நபர்களுக்கு நல்வழிகாட்டுவது சிறந்த தலைவர்கள் , என்று நான் கருதுகிறேன் , ( மன்னிக்கவும் ஐயா ). இப்போது என்னை தடை செய்துவிட்டிர்கள் நன்றி ஐயா, இவ்வளுவு காலம் , என்னை அனுமதித்ததற்கு , Duraisamy manivel (பேச்சு) 05:01, 5 சூலை 2026 (UTC)
- ஐயா உங்களது ஐயம் , நான் பெரிய கட்டுரை எழுதுகிறேன் என்பதா,
- அதற்காக நான் எவ்ளோவு , கட்டுரை படித்து எழுதுகிறேன் , உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, எனக்கு சில விடயங்கள் தெரிய villai,விக்கியின் இருக்கும் அனைத்தையும் பயன் படுத்த தெரிய வில்லை , எவ்ளோ நேரம் எடுத்து அதை உருவாக்குகிறேன் உங்களுக்க அறிய வாய்ப்பு இல்ல, எவ்ளோ ஒன்லைன் ரெபெரென்ஸ் எடுக்கிறேன் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, நன்றி ஐயா, Duraisamy manivel (பேச்சு) 05:26, 5 சூலை 2026 (UTC)
- உங்கள் கட்டுரைகளில் உள்ள சில சொற்களுக்கு ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை உள்ளிணைப்பாகக் கொடுக்கிறீர்கள். இந்த நடைமுறையை நிறுத்துங்கள்.--Kanags \உரையாடுக 09:31, 6 சூலை 2026 (UTC)
- ஆரம்பகால கட்டத்தில் கொடுத்தேன் ஐயா , இப்போது நான் கொடுக்க வில்லை Duraisamy manivel (பேச்சு) 09:43, 6 சூலை 2026 (UTC)
- அப்படியா, இன்று ஐசே ஐசிங்கா கோளரங்கம் இந்தக் கட்டுரையை உருவாக்கியிருக்கிறீர்கள். கோளரங்கம் என்ற சொல்லுக்கு எதற்கு இணைப்புத் தந்திருக்கிறீர்கள் பாருங்கள்?--Kanags \உரையாடுக 07:04, 7 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, 35 கட்டுரைகள் வரைவில் தள்ளப்பட்டு உள்ளது. அத்தனை கட்டுரைகளையும் மேன்மை படுத்தி இருகீறேன், தங்கள் கவனித்த பிறகு ,அவற்றை நகர்த்துங்கள் ஐயா , நன்றி Duraisamy manivel (பேச்சு) 12:52, 11 சூலை 2026 (UTC)
- ஆரம்பகால கட்டத்தில் கொடுத்தேன் ஐயா , இப்போது நான் கொடுக்க வில்லை Duraisamy manivel (பேச்சு) 09:43, 6 சூலை 2026 (UTC)
- உங்கள் கட்டுரைகளில் உள்ள சில சொற்களுக்கு ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை உள்ளிணைப்பாகக் கொடுக்கிறீர்கள். இந்த நடைமுறையை நிறுத்துங்கள்.--Kanags \உரையாடுக 09:31, 6 சூலை 2026 (UTC)
கட்டுரைகளில் விக்கிப்பீடியா பக்கங்களை ஆதாரமாகக் காட்டுவதை நிறுத்தவும்
தொகுவணக்கம். நீங்கள் கட்டுரைகளில் மற்ற நல்ல ஆதாரங்களை இணைத்திருந்தாலும், ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தையே (Wikipedia in ஆங்கிலம்) ஒரு முதன்மை ஆதாரமாகத் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறீர்கள். விக்கிப்பீடியாவை விக்கிப்பீடியாவுக்கே ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது அடிப்படை விதி. எனவே, இனிவரும் தொகுப்புகளில் விக்கிப்பீடியா பக்கங்களை ஆதாரமாக வைப்பதைத் தவிர்த்து, அசல் சான்றுகளை மட்டுமே இணைக்குமாறு உறுதியாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.--நிலவழகன் (உரையாட) 12:13, 6 சூலை 2026 (UTC)
- அறியாமையினால் ஆரம்பகால கட்டத்தில் கொடுத்தேன் ஐயா , இப்போது நான் கொடுக்க வில்லை மன்னிக்கவும் , Duraisamy manivel (பேச்சு) 12:25, 6 சூலை 2026 (UTC)
கவனிக்க
தொகுவணக்கம், கூகுள் 25 கட்டுரை போட்டியில் பங்களித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் கட்டுரையில் காணப்படும் பல்வேறு பிழைகளை பல பயனர்கள் பலமுறை எடுத்துக் கூறியும் நீங்கள் புதிய கட்டுரைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். சூலை 10 அன்று கட்டுரை போட்டி முடிவிற்கு வருகிறது அதற்கு உள்ளாகவும் தாங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் உள்ள பிழைகளை துப்புரவு செய்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் காலத்திற்கு பின்னர் அந்தக் கட்டுரையில் பிழைகள் இருப்பின் அவை நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:42, 9 சூலை 2026 (UTC)
- அதிக பிழைகளை திருத்தி உள்ளேன் ஐயா , மீட்டும் நிறுத்துகிறேன் ஐயா, நன்றி Duraisamy manivel (பேச்சு) 01:55, 9 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, 35 கட்டுரைகள் வரைவில் தள்ளப்பட்டு உள்ளது. அத்தனை கட்டுரைகளையும் மேன்மை படுத்தி இருகீறேன், தங்கள் கவனித்த பிறகு ,அவற்றை நகர்த்துங்கள் ஐயா , நன்றி Duraisamy manivel (பேச்சு) 12:51, 11 சூலை 2026 (UTC)
July 2026
தொகு
{{unblock|reason=இங்கு உங்கள் காரணத்தைத் தாருங்கள் ~~~~}}. Kanags \உரையாடுக 23:50, 11 சூலை 2026 (UTC)- வணக்கம் ஐயா. சில தவறுகள் அறியாமையினால் செய்த தவறுகள். என்னை தடை பகுதியில் இருந்து. விளக்கு அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா ~2026-39495-55 (talk) 23:58, 11 சூலை 2026 (UTC)
- ஐயா பப்புவா நியூ கினி. அந்த தமிழ் தொகுப்பில். ஆங்கில தொகுப்புக்கு இணையாக. தொகுக்க நினைத்தது . தவறா ஐயா. அது நாசா வேலையா ஐயா. புரிய வில்லை. Duraisamy manivel (பேச்சு) 00:17, 12 சூலை 2026 (UTC)
- அப்படி தவறு என்றால். அதை தொகுக்க வேண்டாம் என்று சொன்னால். விட்டு விடுவேன் ஐயா. தடை வேண்டாம் ஐயா. Duraisamy manivel (பேச்சு) 00:19, 12 சூலை 2026 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை பழைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்து அறிந்த பின்னர் பங்களிக்க வாருங்கள். இதற்கு ஒரு கிழமை போதும் என நம்புகிறேன். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 05:48, 12 சூலை 2026 (UTC)
- அப்படி தவறு என்றால். அதை தொகுக்க வேண்டாம் என்று சொன்னால். விட்டு விடுவேன் ஐயா. தடை வேண்டாம் ஐயா. Duraisamy manivel (பேச்சு) 00:19, 12 சூலை 2026 (UTC)
- ஐயா பப்புவா நியூ கினி. அந்த தமிழ் தொகுப்பில். ஆங்கில தொகுப்புக்கு இணையாக. தொகுக்க நினைத்தது . தவறா ஐயா. அது நாசா வேலையா ஐயா. புரிய வில்லை. Duraisamy manivel (பேச்சு) 00:17, 12 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, கோரிக்கை - தாங்கள் தடை நீக்க உதவினால் , வரைவில் இருக்கும் கட்டுரையை நிறுத்துகிறேன் ஐயா, Duraisamy manivel (பேச்சு) 00:28, 13 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, கோரிக்கை - தாங்கள் தடை நீக்க உதவினால் , வரைவில் இருக்கும் கட்டுரையை திருத்துகிறேன் ஐயா, Duraisamy manivel (பேச்சு) 00:41, 13 சூலை 2026 (UTC)
தூப்புரவுப் பணியை அதிகரிக்க வேண்டாம்
தொகுவணக்கம், உங்களது கட்டுரைகளில் பல சிக்கல்கள் உள்ளன.
- தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகளுக்கு வார்த்தைகளை மட்டும் தமிழாக்கம் செய்துவிட்டு ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பினைக் கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் சுமார் 20 இணைப்புகளுக்கும் மேலாக.
- தமிங்கல வார்த்தைப் பயன்பாடு
- ஆங்கில வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்துதல்.
- ஆங்கிலக் கட்டுரைகளில் போதிய தகவல்கள் இருக்கும்போது ஏன் குரோக்பீடியாவில் இருந்து தகவல்களைப் பெறுகிறீர்கள் எனப் புரியவில்லை.
- விக்கித்தரவில் எந்தக் கட்டுரயினையும் சேர்க்கவில்லை.
- பகுப்புகளைச் சேர்க்கவில்லை.
- ஆங்கில விக்கிப்பீடியாவினையும் குரோக் பீடியாவினையும் சான்றாகச் சேர்த்துள்ளீர்கள்.
உங்களது கட்டுரைகளைத் துப்புரவு செய்வதனை விட உருவாக்குவது எளிது என்பதனைத் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம். முதலில் சிறு கட்டுரைகளை தமிழில் உருவாக்கப் பரிந்துரைக்கிறேன். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:31, 12 சூலை 2026 (UTC)
- இந்த அறிவுறுத்தல் ஆரம்பத்தில் ஏன் கொடுக்க படவில்லை என்று தெரியவில்லை, நன்றி ஐய்யா ,நான் அவற்றை புதிதாக தொடுக்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 22:23, 12 சூலை 2026 (UTC)
- புரியவில்லை, சுமார் ஒரு மாத காலமாக உங்களது பேச்சு பக்கத்தில் ஒவ்வொருவராக வந்து கருத்து கூறியுள்ளோம். ஒரு மாத காலம் என்பது ஆரம்ப காலமாக உங்களுக்கு படவில்லையா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:56, 13 சூலை 2026 (UTC)
- இதுபோன்று தெளிவான விளக்கம் தரப்பட வில்லை என்று எண்ணுகிறேன் ஐயா, நன்றி Duraisamy manivel (பேச்சு) 02:15, 13 சூலை 2026 (UTC)
- காண்க வயநாடு சுரங்கப்பாதை, இங்கு சுட்டிகாட்டிய எவ்வித தகவலையும் பொருட்படுத்தாது தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கில விக்கி இணைப்பு கொடுக்கத் தேவையில்லை, தமிழ் பக்கங்களை உள்ளிணைப்பாக கொடுங்கள் என்று கூறியும் சிரமப்பட்டு மீண்டும் அதே தவறை மேற்கொள்வதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை. தாங்கள் சென்னை சுற்றுப்பகுதியினை சேர்ந்தவர் எனில் சென்னையில் 25 சூலை 2026 அன்று நடைபெறும் விக்கித்தொடர்பான பயிற்சியில் கலந்துகொள்ள இயலுமா? என்பதைத் தெரிவிக்கவும். --Chathirathan (பேச்சு) 15:05, 19 சூலை 2026 (UTC)
- மிக நன்றிகள்: இப்பொழுது தான் விளங்கி உள்ளது. தொகுக்கப்படும் தமிழ் வார்த்தைகளுக்கு, சொல்லுக்கு ஆங்கில சொற்களை உதாரணமாக இணைக்க கூடாது என்று. நான் புரிந்து கொண்டது ஆங்கில விக்கி மேற்கோள் மட்டும் தான் என்று இருந்தேன். இப்போது புரிந்தது. நன்றி Duraisamy manivel (பேச்சு) 07:26, 20 சூலை 2026 (UTC)
- மதிப்பிற்கு ஐயா. நான் ஆரம்ப காலத்தில் அறியாமல் கொடுத்தது. அவற்றை மாற்றுகிறேன் ~2026-44801-34 (talk) 11:13, 16 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா, நான் ஆரம்பகாலத்தில் தெரியாமல் கொடுத்தது, அவற்றை திருத்துகிறேன். நான் வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன்,விடுமுறை வரும்போது கலந்துகொள்கிறேன். இணையவழி பயற்சி இருந்தால் சொல்லுங்கள் ஐயா கலந்து கொள்ளுகிறேன் . நன்றி Duraisamy manivel (பேச்சு) 11:21, 16 ஆகத்து 2026 (UTC)
- புரியவில்லை, சுமார் ஒரு மாத காலமாக உங்களது பேச்சு பக்கத்தில் ஒவ்வொருவராக வந்து கருத்து கூறியுள்ளோம். ஒரு மாத காலம் என்பது ஆரம்ப காலமாக உங்களுக்கு படவில்லையா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:56, 13 சூலை 2026 (UTC)
@Duraisamy manivel: நீங்கள் மற்ற பயனர்கள் கருத்து கூறும்போது சரி என்கிறீர்கள் ஆனால் கட்டுரையினை உருவாக்கும் போது அதே பிழையினை மீண்டும் செய்கிறீர்கள். அதன் காரணம் என்ன தாங்கள் கூற வேண்டும். --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:37, 19 சூலை 2026 (UTC)
- ஆம். நீங்கள் கூறுவதை, நானும் கவனத்தேன். இதுவரை இவர் தொடங்கிய கட்டுரைகளை தேதி அடிப்படையில் மேம்படுத்திய பிறகே புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் இவர் கணக்கில் சில கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும் அல்லது அத்தகைய கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும். த♥உழவன் (உரை) 03:58, 20 சூலை 2026 (UTC)
- நான் கண்டிப்பாக அவற்றை சரி செய்கிறேன் ஐயா, நான் புதிய அனுபவங்களை ,ஈடுபாடுகளை செலுத்தி வருகிறேன். தண்டிக்கவேண்டாம் , எனக்கு உரையாடலில் சொல்லப்படும் சொற்றோடர் சரிவர பிடி பட வில்லை. நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 07:30, 20 சூலை 2026 (UTC)
- எனக்கு எங்கு எப்படி இணைப்பது என்று தெரியாமல் இருக்கிறேன், கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் ஐயா Duraisamy manivel (பேச்சு) 14:03, 20 சூலை 2026 (UTC)
இறுதி வேண்டுகோள்
தொகு@Duraisamy manivel தங்களுக்கு பலமுறை தொகுத்தல் குறித்து பயனர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து வழிகாட்டுதல் வழங்கியும் யாருடைய சொல்லினையும் பொருட்படுத்தாமல் செயல்படுவது வருத்தம் தருவதாக உள்ளது. காண்க யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி, தகவல் பெட்டி ஆங்கிலத்தில் உள்ளதை பயன்படுத்தாமல் நீங்களாகவே அட்டவணை அடிப்படையில் உருவாக்க வேண்டாம். மேலும் கட்டுரையினை ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்காமல் உள்ளீர். இதனால் ஒருவர் உருவாக்கிய கட்டுரையினை மற்றுமொருவர் உருவாக்க வாய்ப்புள்ளது. உம் பாண்டுரங் சாஸ்திரி ஆதவலே, பாண்டுரங் சாஸ்திரி அதாவலே. இதுபோல எங்களுக்கு தேவையற்ற வேலையினை வைக்கும் உங்களை தடைசெய்வதை தவிர வேறுவழியில்லை. Chathirathan (பேச்சு) 13:30, 20 சூலை 2026 (UTC)
- எனக்கு எங்கு எப்படி இணைப்பது என்று தெரியாமல் இருக்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 13:35, 20 சூலை 2026 (UTC)
- ஐயா நான் போன கட்டுரை போட்டியிலும் கலந்துகொண்டேன், எனக்கு யாரும் இணைப்பு நான்தான் செய்யவேண்டும் என்று தெரியாது , அதிகாரிகள் தான் செய்வார்கள் என்று இருந்து விட்டேன். எனக்கு எப்படி இணைப்பது என்பதை கூறுங்கள் Duraisamy manivel (பேச்சு) 13:49, 20 சூலை 2026 (UTC)
- இங்கு உங்களுக்கு விளக்கப்படங்களுக்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மற்ற பயனர்களின் கருத்துக்களை ஏற்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:43, 20 சூலை 2026 (UTC)
- போட்டியின் விதிமுறைகளைப் படிக்கவும் Chathirathan (பேச்சு) 15:03, 20 சூலை 2026 (UTC)
கட்டுரைகளில் திருத்தம்
தொகுவணக்கம், நீங்கள் இப்போது எழுதும் கட்டுரைகளில் ஓரளவு முன்னேற்றத்தைக் காண்கிறேன். வாழ்த்துகள். உங்கள் கட்டுரைகளில் சிலவற்றில் பயனர்கள் செய்யும் திருத்தங்களக் கூர்ந்து கவனியுங்கள். கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் திருத்தங்களைக் காணலாம். நன்றி.--Kanags \உரையாடுக 23:23, 20 சூலை 2026 (UTC)
- மிகவும் நன்றி ஐயா, நான் தொகைத்ததை பகுப்பில் சேர்க்க தெரியவில்லை, அதனால் தொகுக்காமல் இருகீறேன். மிகவும் நன்றி ஐயா. Duraisamy manivel (பேச்சு) 23:27, 20 சூலை 2026 (UTC)
- தாங்கள் தொகுத்துள்ள கட்டுரைகளில் தகவல் பெட்டியினை உரிய வகையில் சேர்க்கவும். அட்டவணை வடிவனைத் தவிர்த்து, ஆங்கிலக் கட்டுரையிலிருந்து எடுத்து இணைக்கவும். அண்மைக் கட்டுரைகளைச் சரி செய்த பின்னர் புதிய கட்டுரைகளைத் தொடங்கவும். --Chathirathan (பேச்சு) 01:48, 21 சூலை 2026 (UTC)
- அப்படியே செய்கிறேன் , எனக்கு பகுப்பை சேர்ப்பதை தெளிவுபடுத்துங்கள். எங்கு சென்று இணைப்பது தெரியவில்லை , ஒருவர் லிங்க் அனுப்பினார், அதில் இருப்பதை போன்று திரை அமைப்பில் இல்லை. Duraisamy manivel (பேச்சு) 02:29, 21 சூலை 2026 (UTC)
- பகுப்புகளை விடுங்கள். அதனைக் கட்டுரையை முழுமையாக்கிய பின்னர் சேர்க்கலாம், ஆனால், உங்கள் இந்தத் திருத்தங்கள் எதனைக் குறிக்கின்றன? விளங்கித்தான் எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 07:04, 21 சூலை 2026 (UTC)
- ஐயா , ஒரு நிர்வாகி அட்டவணையை புதிதாக உருவாக்க சொன்னார். ஆங்கில அட்டவணையை நகல் எடுத்து பயன்படுத்த வேண்டாம் என்றார் .அதனால் அவற்றை மாற்றி அமைத்தேன், நன்றி Duraisamy manivel (பேச்சு) 08:41, 21 சூலை 2026 (UTC)
- பகுப்புகளை விடுங்கள். அதனைக் கட்டுரையை முழுமையாக்கிய பின்னர் சேர்க்கலாம், ஆனால், உங்கள் இந்தத் திருத்தங்கள் எதனைக் குறிக்கின்றன? விளங்கித்தான் எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 07:04, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நான் தொகுத்த ஒரு கட்டுரை சமர்ப்பிக்க முடியவில்லை,ip தடை என்று வருகிறது 103.14.91.87 Duraisamy manivel (பேச்சு) 10:59, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நீங்கள் சொன்ன அனைத்தையும் சரியாகத்தான் செய்து வருகிறேன் Duraisamy manivel (பேச்சு) 11:02, 21 சூலை 2026 (UTC)
- அப்படியே செய்கிறேன் , எனக்கு பகுப்பை சேர்ப்பதை தெளிவுபடுத்துங்கள். எங்கு சென்று இணைப்பது தெரியவில்லை , ஒருவர் லிங்க் அனுப்பினார், அதில் இருப்பதை போன்று திரை அமைப்பில் இல்லை. Duraisamy manivel (பேச்சு) 02:29, 21 சூலை 2026 (UTC)
- தாங்கள் தொகுத்துள்ள கட்டுரைகளில் தகவல் பெட்டியினை உரிய வகையில் சேர்க்கவும். அட்டவணை வடிவனைத் தவிர்த்து, ஆங்கிலக் கட்டுரையிலிருந்து எடுத்து இணைக்கவும். அண்மைக் கட்டுரைகளைச் சரி செய்த பின்னர் புதிய கட்டுரைகளைத் தொடங்கவும். --Chathirathan (பேச்சு) 01:48, 21 சூலை 2026 (UTC)
- தமிழ்விக்கி சொற்களஞ்சியத்தைப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் அட்டவணை விக்கியில் தகவல்பெட்டி (infobox) என அழைக்கப்படுகிறது. ஆங்கில விக்கியில் இருந்து நேரடியாக எடுத்து எழுதலாம். எவ்வாறு எழுதவேண்டும் என்பது இந்தத் திருத்தத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். விக்கிப் பயிலரங்கு ஒன்றின் மூலம் நீங்கள் பயிற்சி எடுத்துக் கட்டுரைகள் எழுதுவது நல்லது என நினைக்கிறேன். உபதலைப்புகளில் == <small>குடும்ப வரலாறு:</small> == இவ்வாறு சிறிய எழுத்துகளில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:35, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நான் தொகுத்த ஒரு கட்டுரை சமர்ப்பிக்க முடியவில்லை,ip தடை என்று வருகிறது 103.14.91.87 Duraisamy manivel (பேச்சு) 10:59, 21 சூலை 2026 (UTC)
- நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை முதலில் சரிசெய்யுங்கள். துர்கா பகவத் கட்டுரையில் செய்யப்பட்ட பிழைத்திருத்தங்களை வரலாறு, அல்லது அண்மைய மாற்றத்தில் கண்டு பிற கட்டுரைகளைச் சரிசெய்யவும். Chathirathan (பேச்சு) 11:15, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நான் யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டேன் infobox. இனி பயன் படுத்துகிறேன், மன்னிக்கவும் தடையை நிவர்த்தி செய்யுங்கள். பயன்படுத்தி பார்க்கிறேன். Duraisamy manivel (பேச்சு) 11:56, 21 சூலை 2026 (UTC)
- நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை முதலில் சரிசெய்யுங்கள். துர்கா பகவத் கட்டுரையில் செய்யப்பட்ட பிழைத்திருத்தங்களை வரலாறு, அல்லது அண்மைய மாற்றத்தில் கண்டு பிற கட்டுரைகளைச் சரிசெய்யவும். Chathirathan (பேச்சு) 11:15, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நான் யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டேன் infobox. இனி பயன் படுத்துகிறேன், மன்னிக்கவும் தடையை நிவர்த்தி செய்யுங்கள். பயன்படுத்தி பார்க்கிறேன். Duraisamy manivel (பேச்சு) 11:57, 21 சூலை 2026 (UTC)
- //மன்னிக்கவும் தடையை நிவர்த்தி செய்யுங்கள்// @Chathirathan இன்னொருமுறையும் ஒரு வாய்ப்பு வழங்கலாம். முதன்மைப் பக்கங்களைத் தொகுக்க ஒரு வாரம் இவருக்குத் தடை விதிக்கிறேன். தற்போது இந்தப் போட்டியில் நீங்கள் உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளும் வரைவிற்கு நகர்த்தப்படும். எனவே நீங்கள் அதனைத் துப்புரவு செய்யலாம். பின்னர் முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தப்படும். உங்களுக்கு விருப்பம் எனில் இணைய வழியில் மாலை நேரம் ஒரு மணி நேரம் தொகுப்பதற்கான அடிப்படைப் பயிற்சி வழங்கத் தயார். நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:27, 21 சூலை 2026 (UTC)
- ஐயா நான் தொகுத்த ஒரு கட்டுரை சமர்ப்பிக்க முடியவில்லை,ip தடை என்று வருகிறது 103.14.91.87 Duraisamy manivel (பேச்சு) 10:59, 21 சூலை 2026 (UTC)
எச்சரிக்கை
தொகு- @Duraisamy manivel: உங்கள் கட்டுரைகள் வரைவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. விக்கித்தரவில் எந்தக் கட்டுரையும் இணைக்கவில்லை, தகவல்பெட்டியினை செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கியுள்ளீர்கள், பகுப்புகளைச் சேர்க்கவில்லை இவையே அதற்கான காரணங்களாகும். உங்களுக்கு விளக்கப்படங்கள் அனுப்பியாயிற்று , பல பயனர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அது எதனையுமே ஒரு பொருட்டாகவே நீங்கள் பார்ப்பதில்லை என்பது வருந்தத்தக்க செயலாகும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருதி அந்தக் கட்டுரைகளை துப்புரவு செய்ய வேண்டுகிறோம். நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:38, 21 சூலை 2026 (UTC)
- அவற்றை சுருக்க வேண்டாம் என்பதினால் , சரியான நடையில் அமைத்து இருக்கேன் ஐயா, நிறுத்துகிறேன் அய்யா Duraisamy manivel (பேச்சு) 01:57, 22 சூலை 2026 (UTC)
- போட்டியில் பங்குஅளிக்கதவாறு செய்துவிட்டீர்கள் ஐயா, வருத்தம் அளிக்கிறது Duraisamy manivel (பேச்சு) 03:21, 22 சூலை 2026 (UTC)
- எதற்காக இந்தத் திருத்தம்?, விளங்கித்தான் எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 05:04, 22 சூலை 2026 (UTC)
- கோலன் இல்லாமல் இருந்தது, அதை மட்டும் அமைத்தேன் ஐயா Duraisamy manivel (பேச்சு) 05:10, 22 சூலை 2026 (UTC)
- // போட்டியில் பங்குஅளிக்கதவாறு செய்துவிட்டீர்கள் ஐயா,// இல்லை முதலில் வரைவில் உள்ள பக்கத்தை திருத்துங்கள் என தான் கூறியுள்ளோம். //கோலன் இல்லாமல் இருந்தது// அது இடவேண்டும் என யாரும் கூறவில்லையே. முதலில் பள்ளி கல்லூரிகளில் எழுதும் கட்டுரைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள். நீங்கள் சொல்லுவது சொல்லுங்கள் நான் செய்வதை செய்கிறேன் என்பது போல் உள்ளது உங்களது பங்களிப்புகள். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:32, 22 சூலை 2026 (UTC)
- அய்யா எனது பயண காலம் மிக சிறியது விக்கியில், கத்தும் கொள்கிறேன் பங்காளித்தும் கொள்ள விருப்ப படுகிறேன். நீங்கள் சொன்னதை காத்துகொண்டு சரிசெய்து இருக்கிறேன். தங்கள் தடையை நிவர்த்தி செய்வீர்கள் எதிர்பார்க்கிறேன் . மிக்க நன்றிகள். Duraisamy manivel (பேச்சு) 05:36, 22 சூலை 2026 (UTC)
- போட்டி காலம் முடிந்ததும், நான் தொடங்கிய அத்துணை கற்றுறைகளையும் நிறுத்துகிறேன் ஐயா , Duraisamy manivel (பேச்சு) 05:38, 22 சூலை 2026 (UTC)
- தற்போது அந்த ஆறு கட்டுரைகளையும் சரி செய்த பின்னர் உங்களது தடை நீக்கப்படும். பின்னர் நீங்கள் தாராளமாக போட்டியில் பங்கேற்கலாம். உங்களை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். அந்த ஆறு கட்டுரையில் தாராளமாக நீங்கள் தொகுக்க இயலும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:41, 22 சூலை 2026 (UTC)
- சிறு திருத்தம் செய்து இருக்கேன் ஐயா Duraisamy manivel (பேச்சு) 05:54, 22 சூலை 2026 (UTC)
- ஐயா சில மாற்றங்கள் செய்து உள்ளேன் ,கட்டுரை போட்டியில் பங்குகொள்கிறேன் ஐயா Duraisamy manivel (பேச்சு) 14:28, 22 சூலை 2026 (UTC)
- ஐயா என்னை போட்டியில் பங்கு பெற அனுபதியுங்கள், நான் தொகுப்பது சரி இல்லை என்றால், அந்த தொகுப்பை நீக்கி விடுங்கள் , வாய்ப்பு கொடுங்கள் ஐயா Duraisamy manivel (பேச்சு) 05:50, 24 சூலை 2026 (UTC)
- ஐயா வணக்கம் Duraisamy manivel (பேச்சு) 13:09, 24 சூலை 2026 (UTC)
- தற்போது அந்த ஆறு கட்டுரைகளையும் சரி செய்த பின்னர் உங்களது தடை நீக்கப்படும். பின்னர் நீங்கள் தாராளமாக போட்டியில் பங்கேற்கலாம். உங்களை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். அந்த ஆறு கட்டுரையில் தாராளமாக நீங்கள் தொகுக்க இயலும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:41, 22 சூலை 2026 (UTC)
- போட்டி காலம் முடிந்ததும், நான் தொடங்கிய அத்துணை கற்றுறைகளையும் நிறுத்துகிறேன் ஐயா , Duraisamy manivel (பேச்சு) 05:38, 22 சூலை 2026 (UTC)
- அய்யா எனது பயண காலம் மிக சிறியது விக்கியில், கத்தும் கொள்கிறேன் பங்காளித்தும் கொள்ள விருப்ப படுகிறேன். நீங்கள் சொன்னதை காத்துகொண்டு சரிசெய்து இருக்கிறேன். தங்கள் தடையை நிவர்த்தி செய்வீர்கள் எதிர்பார்க்கிறேன் . மிக்க நன்றிகள். Duraisamy manivel (பேச்சு) 05:36, 22 சூலை 2026 (UTC)
- எதற்காக இந்தத் திருத்தம்?, விளங்கித்தான் எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 05:04, 22 சூலை 2026 (UTC)
மணல்தொட்டி
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதிப் பழகுவதற்கு உங்கள் பயனர்:Duraisamy manivel/மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். எவருமே குறை கூற மாட்டார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:03, 26 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, வரைவில் உள்ள கட்டுரைகளை திருத்தி உள்ளேன். கண்டு நகர்த்த உதவுங்கள் Duraisamy manivel (பேச்சு) 04:40, 27 சூலை 2026 (UTC)
- வரைவில் நீங்கள் திருத்திய கட்டுரைகள் எதுவும் முதன்மைப் பக்கங்களுக்கு நகர்த்த ஏற்றவாறு திருத்தப்படவில்லை. பயனர்கள் எடுத்துக்கூறிய திருத்த வகைகள் எதனையும் நீங்கள் கண்டுகொள்வதாகவும் இல்லை. இவற்றுடன் உங்கள் பயனர் வெளியில் மணல்தொட்டிகளிலும் மேலும் 6 கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இவற்றிலும் திருத்தங்கள் தேவை. அவற்றைத் திருத்திவிட்டு புதிய கட்டுரைகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 00:48, 28 சூலை 2026 (UTC)
- வேண்டுமானால் நீங்கள் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையை நான் முழுமையாகத் திருத்தித் தருகிறேன். அதனை முழுமையாகக் கவனித்து தங்கள் ஏனைய கட்டுரைகளைத் திருத்தி விட்டு புதிய கட்டுரைகளை எழுதுவீர்கள் என உறுதிப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 00:53, 28 சூலை 2026 (UTC)
- அப்படியே ஆகட்டும் ஐயா Duraisamy manivel (பேச்சு) 01:20, 28 சூலை 2026 (UTC)
- பயனர்:Duraisamy manivel/மணல்தொட்டி/6 கட்டுரையை முழுமையாகத் திருத்தி டோனி ஹோர் என்ற தலைப்புக்கு நகர்த்திருக்கிறேன். திருத்தங்களை முழுமையாகக் கவனித்து பழைய கட்டுரைகளைத் திருத்துங்கள். அதுவரையில் புதிய கட்டுரைகள எதனையும் தொடங்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:43, 28 சூலை 2026 (UTC)
- நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 22:08, 28 சூலை 2026 (UTC)
- பயனர்:Duraisamy manivel/மணல்தொட்டி/6 கட்டுரையை முழுமையாகத் திருத்தி டோனி ஹோர் என்ற தலைப்புக்கு நகர்த்திருக்கிறேன். திருத்தங்களை முழுமையாகக் கவனித்து பழைய கட்டுரைகளைத் திருத்துங்கள். அதுவரையில் புதிய கட்டுரைகள எதனையும் தொடங்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:43, 28 சூலை 2026 (UTC)
- வரைவு:நீண்ட காலமாக ஒளிபரப்பாகும் இந்திய தொலைக்காட்சித் தொடர்களின் பட்டியல் என்ற கட்டுரையைத் திருத்தி வருகிறீர்கள். கட்டுரையின் அறிமுகப் பகுதிக்கும் பட்டியலுக்கும் என்ன தொடர்பு? அவற்றை எங்கிருந்து எடுத்தீர்கள். AI துணை கொண்டு எழுதியிருந்தாலும், அதுகூட இவ்வாறு எழுதியிராது.--Kanags \உரையாடுக 02:20, 30 சூலை 2026 (UTC)
- ஐயா அவை பொருத்தமாக இல்லை என்று நினைத்தால், நீக்கி விடலாம் . Duraisamy manivel (பேச்சு) 02:47, 30 சூலை 2026 (UTC)
- நீங்களே தீர்மானித்து நீக்க வேண்டுமானால் நீக்குங்கள். இல்லையானால் ஏன் அது சேர்க்கப்பட வேண்டும் எனக் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 02:52, 30 சூலை 2026 (UTC)
- இந்திய தொலைக்காட்சி வரலாறு என்ற புத்தகத்தின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது. அவற்றை அகற்ற வேண்டுமா ஐயா, Duraisamy manivel (பேச்சு) 02:53, 30 சூலை 2026 (UTC)
- ஐயா அவை பொருத்தமாக இல்லை என்று நினைத்தால், நீக்கி விடலாம் . Duraisamy manivel (பேச்சு) 02:47, 30 சூலை 2026 (UTC)
- பட்டியல் கட்டுரைக்கு எதற்காக பொதுவான அறிமுகம். பட்டியல் என வரும் கட்டுரைகளில் எந்த அறிமுகமும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 23:19, 30 சூலை 2026 (UTC)
- வரைவு:செயல்திறன் கொண்ட மேற்பரப்பு கட்டுரையில் ஐநூறு என்ற சொல்லிற்கு ஐநூறும் ஐந்தும் என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இணைப்புக் கொடுத்திருக்கிறீர்களே. அது சரிதானா அல்லது திரைப்படத்தைப் பற்றித்தான் கட்டுரை எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 23:19, 30 சூலை 2026 (UTC)
- வணக்கம் ஐயா, ஐநூறு கண்டேன் , ஐந்து காண வில்லை, தவறுதலாக நடந்து விட்டது. Duraisamy manivel (பேச்சு) 23:34, 30 சூலை 2026 (UTC)
- வரைவு:செயல்திறன் கொண்ட மேற்பரப்பு கட்டுரையில் ஐநூறு என்ற சொல்லிற்கு ஐநூறும் ஐந்தும் என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இணைப்புக் கொடுத்திருக்கிறீர்களே. அது சரிதானா அல்லது திரைப்படத்தைப் பற்றித்தான் கட்டுரை எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 23:19, 30 சூலை 2026 (UTC)
- பட்டியல் கட்டுரைக்கு எதற்காக பொதுவான அறிமுகம். பட்டியல் என வரும் கட்டுரைகளில் எந்த அறிமுகமும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 23:19, 30 சூலை 2026 (UTC)
- கட்டுரைகளில் <big> அல்லது <small> பெரிய சிறிய அளவுகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பதை ஏராளமான தடவைகள் உங்களுக்குக் கூறியாகிவிட்டது. மறந்துவிடுகிறீர்களா என்ன? அல்லது நீங்கள் ஏதாவது தனிப்பட்ட கருவி ஒன்றின் மூலம் கட்டுரைகளை எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 02:03, 31 சூலை 2026 (UTC)
- ஐயா , நான் ஒருமுறை திருத்துப்படுகிறேன், மறுபடியும் நான் பார்க்கும் பொது எழுத்தின் வடிவம் மாறி இருக்கிறது. எந்நாளும் அந்த பிழை ஏன் நடக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 02:11, 31 சூலை 2026 (UTC)
- நீங்கள் எழுதும் கட்டுரைகளை விட வேறு யாராவது ஒருவரின் கட்டுரையைத் ("தொகு" என்பதை அழுத்தித்) திறந்து எவ்வாறு அவை எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனித்திருக்கிறீகளா?--Kanags \உரையாடுக 02:15, 31 சூலை 2026 (UTC)
- பலர் உருவாக்கியது படித்திருக்கிறேன். அப்போது அவர்கள் பிழைகள் தெரிகிறது. மாற்று கருத்துக்களும் உள்ளது. நான் எடுத்த கட்டுரைகள் யாரும் தொடவே இல்லாத கட்டுரைகள். அப்படியே அவர்கள் எடுத்தாலும் , 3 வரிகளில் முடிப்பார்கள். Duraisamy manivel (பேச்சு) 03:30, 31 சூலை 2026 (UTC)
- வணக்கம். மற்ற கட்டுரைகளில் பிழைகள் இருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் அந்தக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் மட்டுமே அதைத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்குப் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளைத் திருத்திக் கொள்வீர்களா? இல்லையா? என்பதை மட்டும் தெளிவுபடுத்துங்கள்.-- நிலவழகன் (உரையாட) 11:19, 31 சூலை 2026 (UTC)
- ஐயா பிழைகளை திருத்தி கொண்டு இருக்கிறேன்,தங்களின் அறிவுத்தலுடன் Duraisamy manivel (பேச்சு) 11:35, 31 சூலை 2026 (UTC)
- வணக்கம். மற்ற கட்டுரைகளில் பிழைகள் இருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் அந்தக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் மட்டுமே அதைத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்குப் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளைத் திருத்திக் கொள்வீர்களா? இல்லையா? என்பதை மட்டும் தெளிவுபடுத்துங்கள்.-- நிலவழகன் (உரையாட) 11:19, 31 சூலை 2026 (UTC)
- பலர் உருவாக்கியது படித்திருக்கிறேன். அப்போது அவர்கள் பிழைகள் தெரிகிறது. மாற்று கருத்துக்களும் உள்ளது. நான் எடுத்த கட்டுரைகள் யாரும் தொடவே இல்லாத கட்டுரைகள். அப்படியே அவர்கள் எடுத்தாலும் , 3 வரிகளில் முடிப்பார்கள். Duraisamy manivel (பேச்சு) 03:30, 31 சூலை 2026 (UTC)
- நீங்கள் எழுதும் கட்டுரைகளை விட வேறு யாராவது ஒருவரின் கட்டுரையைத் ("தொகு" என்பதை அழுத்தித்) திறந்து எவ்வாறு அவை எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனித்திருக்கிறீகளா?--Kanags \உரையாடுக 02:15, 31 சூலை 2026 (UTC)
- ஐயா , நான் ஒருமுறை திருத்துப்படுகிறேன், மறுபடியும் நான் பார்க்கும் பொது எழுத்தின் வடிவம் மாறி இருக்கிறது. எந்நாளும் அந்த பிழை ஏன் நடக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 02:11, 31 சூலை 2026 (UTC)
- கடைசி எச்சரிக்கை: கட்டுரைகளில் <big>அறிமுகம்</big> போன்றவாறு எழுதாதீர்கள். இதனை எத்தனையோ தடவைகள் கூறியாகிவிட்டது.--Kanags \உரையாடுக 10:56, 2 ஆகத்து 2026 (UTC)
- ஐயா திருத்தம் விட்டு போயிருக்கும் Duraisamy manivel (பேச்சு) 13:29, 2 ஆகத்து 2026 (UTC)
- கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். மேற்கோள்கள் பகுதிக்குக் கீழ் கட்டாயம் Reflist சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 01:59, 15 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா, அப்படியே முயற்சிக்கிறேன், Reflist மேற்கோள்கள் தான் கொடுக்கப்பட்டதே ஐயா.அவை இன்னும் புரிய வில்லை Duraisamy manivel (பேச்சு) 02:08, 15 ஆகத்து 2026 (UTC)
- //Reflist மேற்கோள்கள் தான் கொடுக்கப்பட்டதே ஐயா.அவை இன்னும் புரிய வில்லை// கட்டுரையில் reflist வார்ப்புருவை நீக்கிவிட்டு எவ்வாறு கட்டுரையில் மேற்கோள்கள் தெரிகின்றன எனப் பாருங்கள். அப்போது உங்களுக்குப் புரியும். அப்போதும் புரியவில்லை எனில் விக்கிப்பீடியா கட்டுரைகள் எவ்வாறு எழுதபட்டுள்ளன என மீண்டும் நல்ல கட்டுரைகளைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்தையும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா? நீங்களாகவே கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன்.--Kanags \உரையாடுக 10:32, 15 ஆகத்து 2026 (UTC)
- நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 11:10, 15 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா,
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு, எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது , அதில் கலந்து கொண்டேன். ஒரு கட்டுரையில் அந்த கட்டுரைக்கு தேவையானதை தான் விரிவாக தொகுத்து இருந்தேன். பாலு ஐயா அவர்கள்., தேவை இல்லை என்று எண்ணி நீக்கினார். அவர் நான் தொகுத்த அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் நீக்கி விட்டார். நான் அந்த கட்டுரையை நான் மீண்டும் உருவாக்கினேன் , sirdhar ஐயா அவர்கள் , என்னை முடிவிலி தடுப்பு , தண்டனை கொடுத்து விட்டார். 1 . பாலு ஐயா நீக்கிய பின்பு , நான் மீண்டும் உருவாக்கியது , தவறு என்று எனக்கு புரிய வில்லை. அப்படி ஒரு சட்டம் இங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஐயா , நான் வெளிநாட்டில் தனியாக இருக்கிறேன். வழிப்போக்கனாக விக்கி உள்ளே , வந்து செயல்பட ஆரம்பித்தேன். எனக்கு உங்கள் அளவுக்கு விக்கி பற்றி அதிகம் தெரியவில்லை , இருந்தாலும் கற்று வந்துகொண்டு இருக்கிறேன். முடிவிலி தண்டனைக்கு அப்புறம் , யாரையும் தொடர்புகொள்ள முடிய வில்லை , இப்படி ஒரு தொடர்பு இருக்கு என்பதை கண்டுபிடிக்க , எனக்கு ஒரு மாத காலம் ஆகி உள்ளது. தங்கள் எனக்கு உதவும் மாறு கேட்டுக்கொள்கிறேன் , இந்த தடையில் இருந்து வெளி வர உதவும் மாறு கேட்டுக்கொள்கிறேன். sridhar ஐயா அவர்களின் விக்கி , நோக்கங்களில் ஒன்று புதிய பயனர்களை ஊக்கப்படுத்துவது ஆகும், ஆனால் ஐயா அவர்கள் நான் தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு முடிவிலி தண்டனை கொடுத்தது என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தி உள்ளது. நன்றி ஐயா
- Duraisamy manivel (பேச்சு) 22:26, 8 செப்டெம்பர் 2026 (UTC)
- நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 11:10, 15 ஆகத்து 2026 (UTC)
- //Reflist மேற்கோள்கள் தான் கொடுக்கப்பட்டதே ஐயா.அவை இன்னும் புரிய வில்லை// கட்டுரையில் reflist வார்ப்புருவை நீக்கிவிட்டு எவ்வாறு கட்டுரையில் மேற்கோள்கள் தெரிகின்றன எனப் பாருங்கள். அப்போது உங்களுக்குப் புரியும். அப்போதும் புரியவில்லை எனில் விக்கிப்பீடியா கட்டுரைகள் எவ்வாறு எழுதபட்டுள்ளன என மீண்டும் நல்ல கட்டுரைகளைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்தையும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா? நீங்களாகவே கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன்.--Kanags \உரையாடுக 10:32, 15 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா, அப்படியே முயற்சிக்கிறேன், Reflist மேற்கோள்கள் தான் கொடுக்கப்பட்டதே ஐயா.அவை இன்னும் புரிய வில்லை Duraisamy manivel (பேச்சு) 02:08, 15 ஆகத்து 2026 (UTC)
- கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். மேற்கோள்கள் பகுதிக்குக் கீழ் கட்டாயம் Reflist சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 01:59, 15 ஆகத்து 2026 (UTC)
- ஐயா திருத்தம் விட்டு போயிருக்கும் Duraisamy manivel (பேச்சு) 13:29, 2 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம், துரைசாமி மணிவேல். நிலைமாறும் ஊசிகள் என்ற உங்கள் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். வசப்படும்வரை சிறிய கட்டுரைகளாக எழுதிப் பழகுங்கள். திருத்துவது, புரிந்துகொள்வது வழிகாட்டுவது அனைத்தும் எளிதாக இருக்கும். --கி.மூர்த்தி (பேச்சு) 02:33, 15 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா , அந்த கட்டுரை சரியாத்தான் இருகிறது என்று நம்புகிறேன் Duraisamy manivel (பேச்சு) 03:09, 15 ஆகத்து 2026 (UTC)
- நீங்கள் உருவாக்கிய பிறகு நான் கட்டுரையை திருத்தியிருக்கிறேன் என்பதை கவனிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 16 ஆகத்து 2026 (UTC)
- நன்றி ஐயா, கவனிக்கிறேன் Duraisamy manivel (பேச்சு) 13:05, 16 ஆகத்து 2026 (UTC)
Event:எல்லைகளைக் கடந்த பாரம்பரியம்
தொகுEvent:எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் தொடர் தொகுப்பில் Register என்பதைச் சொடுக்கிப் பதிவுசெய்தல் அவசியமாகும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:11, 15 ஆகத்து 2026 (UTC)
- நன்றி அய்யா Duraisamy manivel (பேச்சு) 14:34, 15 ஆகத்து 2026 (UTC)
ஆக்ரா கோட்டை
தொகு- // அதன்பிறகு, இது மராத்தாக்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்கும் இடையில் பலமுறை கை மாறியது.//
- //அப்போதைய கவர்னர் ஜெனரலான// பல சொற்கள் தமிங்கலமாக உள்ளது.
- //"நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாமதம் செய்தாலோ அல்லது பாசாங்கு செய்தாலோ, பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் சங்கிலிக்கு வந்து அதை உலுக்கி, அதன் ஓசை என் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த நீதிச் சங்கிலியைப் பூட்டுவதே ஆகும்" // இதன் பொருள் என்ன?
- // 'தர்பார்' போலவே முகலாயர்களின் இன்றியமையாத நிறுவனமாக இருந்த ஜரோகா தரிசனத்திற்காகவும் அவர் இதைப் பயன்படுத்தினார்//
- //அது ஏராளமாகப் பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த தாலன் ஒரு முற்றத்தில் திறக்கிறது. அதன் வடக்குப் பக்கத்தில் ஜாலித் திரையால் நீட்டிக்கப்பட்ட ஒரு சபுதாராவும், மேற்குப் பக்கத்தில் ஷிஷ் மஹாலுக்கு இட்டுச்செல்லும் தொடர்ச்சியான அறைகளும், தெற்குப் பக்கத்தில் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு அறையுடன் கூடிய தூண் வரிசையும் உள்ளன. //
- //வளைவு வாயிலின் வழியாக வடக்கு நோக்கிச் சென்று, வலதுபுறத்தில் உள்ள சிடீச்சி கல்வெட்டைக் கடந்து சென்றால், பார்வையாளர் திவான் - இ - காஸ் அல்லது தனிப்பட்ட சந்திப்பு மண்டபம் என்று அழைக்கப்படும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன ஒரு கட்டமைப்பை அடைவார். //
- //கோயிலிலிருந்து திரும்பி, இடதுபுறத்தில் உள்ள 'ஹனானா மினா பஜார்' என்று அழைக்கப்படும் இடத்தை விட்டு வெளியேறும்போது, பார்வையாளர் திவான்-இ-ஆம் முற்றம் என்று அழைக்கப்படும் ஒரு திறந்தவெளி வளாகத்தை (சுமார் 500' X 370') அடைகிறார். //
- //பார்வையாளர் இப்போது திவான்-இ-காஸ் மற்றும் அரியணைத் திண்ணைக்குச் செல்வார், வழியில் கட்டிடங்களுக்கு இடையில் இடதுபுறத்தில் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு சிறிய பளிங்கு மசூதியைக் கடந்து செல்வார்//
- சானானா மினா பசார் - பத்தி முழுவதும்
ஏன் இவ்வளவு தானியங்கித் தமிழாக்கம், ஏற்கனவே பல துப்புரவுப் பணிகள் உள்ளன. உங்கள் பதிலுக்குப் பிறகு நிரந்தரத் தடை குறித்து முடிவு செய்யப்படும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:24, 16 ஆகத்து 2026 (UTC)
அலாய் தர்வாசா கட்டுரை
தொகு- அலாய் தர்வாசா கட்டுரைக்குத் தேவையானவை மட்டும் இருந்தால் போதும். நீங்கள் சேர்த்தது முகலாயர்களின் கட்டடக் கலை சம்பந்தமானது. எனவே அதை நீக்கினேன். நன்றி--Balu1967 (பேச்சு) 03:33, 17 ஆகத்து 2026 (UTC)
- அனைத்தையும் நீக்கி உள்ளீர்கள் ஐயா, Duraisamy manivel (பேச்சு) 03:35, 17 ஆகத்து 2026 (UTC)
- @Duraisamy manivel அலாய் தர்வாசா எனும் கட்டுரையில்
- குதுப் மினார்
- குதுபை மீட்டமைத்தல்
- இரும்புத் தூண் எதனால்
- போன்ற துணைத் தலைப்புகள் எதற்கு இங்கே கொடுத்துள்ளீர்கள்.
- //போருக்குப் பிறகு முகமது கோரி விரைவில் தனது தாய்நாட்டிற்குத் திரும்பினார். புதிதாகக் கைப்பற்றப்பட்ட நிலத்தை குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் அழகாக அலங்கரிக்கப்பட்ட தூண்களில் விட்டுச் சென்றார். 30. துர்கிஸ்தானைச் சேர்ந்த அவரது விருப்பமான அடிமையும்.//
- //டெல்லியைக் கைப்பற்றுவதற்கு முன்பு, அது இந்துக்கள் எல்புத் - கானா என்று அழைத்த ஒரு இந்து கோவிலாக இருந்தது, ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு அது ஒரு மசூதியாகப் பயன்படுத்தப்பட்டது. "தொல்பொருள் ஆய்வு அறிக்கைகள், தொகுதி IV, ப. 46". //
- இவை எல்லாம் என்ன? எதற்கு இவ்வளவு தானியங்கித் தமிழாக்கம்?. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:38, 17 ஆகத்து 2026 (UTC)
- வணக்கம் ஐயா,
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு, எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது , அதில் கலந்து கொண்டேன். ஒரு கட்டுரையில் அந்த கட்டுரைக்கு தேவையானதை தான் விரிவாக தொகுத்து இருந்தேன். பாலு ஐயா அவர்கள்., தேவை இல்லை என்று எண்ணி நீக்கினார். அவர் நான் தொகுத்த அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் நீக்கி விட்டார். நான் அந்த கட்டுரையை நான் மீண்டும் உருவாக்கினேன் , sirdhar ஐயா அவர்கள் , என்னை முடிவிலி தடுப்பு , தண்டனை கொடுத்து விட்டார். 1 . பாலு ஐயா நீக்கிய பின்பு , நான் மீண்டும் உருவாக்கியது , தவறு என்று எனக்கு புரிய வில்லை. அப்படி ஒரு சட்டம் இங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஐயா , நான் வெளிநாட்டில் தனியாக இருக்கிறேன். வழிப்போக்கனாக விக்கி உள்ளே , வந்து செயல்பட ஆரம்பித்தேன். எனக்கு உங்கள் அளவுக்கு விக்கி பற்றி அதிகம் தெரியவில்லை , இருந்தாலும் கற்று வந்துகொண்டு இருக்கிறேன். முடிவிலி தண்டனைக்கு அப்புறம் , யாரையும் தொடர்புகொள்ள முடிய வில்லை , இப்படி ஒரு தொடர்பு இருக்கு என்பதை கண்டுபிடிக்க , எனக்கு ஒரு மாத காலம் ஆகி உள்ளது. தங்கள் எனக்கு உதவும் மாறு கேட்டுக்கொள்கிறேன் , இந்த தடையில் இருந்து வெளி வர உதவும் மாறு கேட்டுக்கொள்கிறேன். sridhar ஐயா அவர்களின் விக்கி , நோக்கங்களில் ஒன்று புதிய பயனர்களை ஊக்கப்படுத்துவது ஆகும், ஆனால் ஐயா அவர்கள் நான் தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு முடிவிலி தண்டனை கொடுத்தது என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தி உள்ளது. நன்றி ஐயா Duraisamy manivel (பேச்சு) 00:49, 5 செப்டெம்பர் 2026 (UTC)
- @Kanags
- வணக்கம் ஐயா,
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு, எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது , அதில் கலந்து கொண்டேன். ஒரு கட்டுரையில் அந்த கட்டுரைக்கு தேவையானதை தான் விரிவாக தொகுத்து இருந்தேன். பாலு ஐயா அவர்கள்., தேவை இல்லை என்று எண்ணி நீக்கினார். நான் மீண்டும் தொகுத்தேன் ஆகையால் ஸ்ரீதர் ஐயா , முடிவிலி தடுப்பு செய்து விட்டார். இனி நான் எப்போதும் தமிழ் விக்கி யில் பங்கு பெற முடியாத ஐயா, நான் தொகுத்தது அந்த கட்டுரைக்கு தேவை ஆனதைத்தான் சேர்த்தேன், இப்படி நான் சேர்த்தால், அவர்கள் தடை செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது ஐயா, Duraisamy manivel (பேச்சு) 01:59, 11 செப்டெம்பர் 2026 (UTC)
- @Duraisamy manivel அலாய் தர்வாசா எனும் கட்டுரையில்
- அனைத்தையும் நீக்கி உள்ளீர்கள் ஐயா, Duraisamy manivel (பேச்சு) 03:35, 17 ஆகத்து 2026 (UTC)
எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் - கட்டுரைகளைச் சமர்ப்பிக்க
தொகுஎல்லைகளைக் கடந்த பாரம்பரியம் தொடர் தொகுப்பில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துகள். கட்டுரைகளைச் சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும் நன்றி . -- Sridhar G (பேச்சு) 19:55, 17 ஆகத்து 2026 (IST)