sugary
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sugary, உரிச்சொல்.
- சர்க்கரை போன்ற
- சர்க்கரைத் தோற்றமுடைய
- சர்க்கரைச் சுவையுடைய
- தித்திப்புடைய
- சர்க்கரை நிரம்பிய
- குமட்டும் தித்திப்புடைய
- திகட்டும் இனிப்புடைய
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---sugary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி