1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோல்
வேதிச் சேர்மம்
1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோல் (1-Hydroxy-7-azabenzotriazole) என்பது C5H4N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையசோல் சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது பெப்டைடு இணைப்பு முகவராக பயன்படுத்தப்படுகிறது. [1] சமச்சீரின்மை இழப்பை இது அடக்குக்கிறது. [2]
| பெயர்கள் | |
|---|---|
| முறையான ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிடிரையசோலோ[4,5-பி]பிரிடின் | |
| இனங்காட்டிகள் | |
| 39968-33-7 | |
| ChemSpider | 158005 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 181649 |
| |
| பண்புகள் | |
| C5H4N4O | |
| வாய்ப்பாட்டு எடை | 136.11 g·mol−1 |
| அடர்த்தி | 0.973 கி/மி.லி |
| உருகுநிலை | 213-216°செல்சியசு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
213 மற்றும் 216 செல்சியசு வெப்பநிலையில் 1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோலின் உருகும். நிறமற்ற நீர்மமாக இருக்கும் இச்சேர்மம் ஒளிபுகும் தன்மையைக் கொண்டுள்ளது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Carpino, Louis A (1993). "1-Hydroxy-7-azabenzotriazole. An efficient peptide coupling additive". Journal of the American Chemical Society 115 (10): 4397. doi:10.1021/ja00063a082. https://archive.org/details/american-chemical-society-journal_1993-05-19_115_10/page/4397.
- ↑ Valeur, Eric; Bradley, Mark (2009). "Amide bond formation: beyond the myth of coupling reagents". Chemical Society Reviews 38: 606-631. doi:10.1039/b701677h. பப்மெட்:19169468. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2009-02_38_2/page/606.
- ↑ "HOAt". Chemical Book. Retrieved January 30, 2019.