1-அமினோ-3-பீனைலின்டோல்
1-அமினோ-3-பீனைலின்டோல் (1-Amino-3-phenylindole) என்பது C14H12N2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். உளச்சோர்வு போக்கியான பைன்டாலின் அல்லது பினோடாலின் இச்சேர்மத்தினுடைய ஒரு வழிப்பொருளாகும்.[1]
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
3-பீனைலின்டோல்-1-யிலமைன் | |
| இனங்காட்டிகள் | |
| 3929-81-5 | |
| ChemSpider | 15284552 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C14H12N2 | |
| வாய்ப்பாட்டு எடை | 208.26 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |