(48639) 1995 டிஎல்8

சிறுகோள்

(48639) 1995 டிஎல்8 ((48639) 1995 TL8) என்பது சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் உள்ள சிதறிய குறுந்தட்டில் உள்ள ஒரு இரும நெப்டியூன்-கடந்த வான்பொருள் ஆகும். இது 1995ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் ஏறத்தாழ 176 கிலோமீட்டர்கள் ஆகும். இதன் 80-கி.மீ. துணைக்கோள் 'எசு/2002 (48639) 1' 2002 நவம்பர் 9இல் கண்டுபிடிக்கப்பட்டது.[6]

(48639) 1995 TL8
கண்டுபிடிப்பு[1][2] and designation
கண்டுபிடித்தவர்(கள்) அரியண்ணா கிலீஸோன் (வளிமண்டல கண்காணிப்பு)
கண்டுபிடிக்கப்பட்ட இடம் கிட் பீக் தேசிய ஆய்வுக்கூடம்
கண்டுபிடிப்பு நாள் 1 அக்டோபர் 1995
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்[3]1995 TL8
சிறு கோள்
பகுப்பு
TNO[1] · SDO[4]
detached[5] · தூர[2]
காலகட்டம்4 செப்டம்பர் 2017 (யூநா 2458000.5)
சூரிய சேய்மை நிலை64.486 AU
சூரிய அண்மை நிலை 39.969 AU
அரைப்பேரச்சு 52.227 AU
மையத்தொலைத்தகவு 0.2347
சுற்றுப்பாதை வேகம் 377.45 யூஆ (137,863 நாட்கள்)
சராசரி பிறழ்வு 44.811°
சாய்வு 0.2478°
Longitude of ascending node 260.27°
Argument of perihelion 83.589°
துணைக்கோள்கள் 1 (வி: 80 கி.மீ.)[6]
பரிமாணங்கள் 176 கி.மீ.[6]
420.27 கி.மீ. (calculated)[7]
495 கி.மீ. (estimated)[8]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.07 (மதிப்பு)[8]
0.10 (assumed)[7]
0.369[6]
Spectral typeRR[9] · C (assumed)[7]
விண்மீன் ஒளிர்மை 4.667±0.091 (R)[10] · 5.0[1][7] · 5.1[8] · 5.290±0.060[a]

கண்டுபிடிப்பு

தொகு

1995 TL8 1995 அக்டோபர் 15இல் அமெரிக்க வானியலாளர் ஆரியானா கிளீசன் என்பவரால் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிட் பீக் தேசிய ஆய்வுகூடத்தில் ஸ்பேஸ்வாட்ச் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது.[2]

குறிப்புகள்

தொகு
  1. Lellouch (2013): observations on 11 February 2011 gave an absolute magnitude of 5.290±0.060. Summary figures for (48639) at LCDB not found at ADS (2013A&A...557...60L)

மேற்கோள்கள்

தொகு
  1. 1 2 3 4 "JPL Small-Body Database Browser: 48639 (1995 TL8)" (2015-02-01 last obs.). Jet Propulsion Laboratory. Retrieved 16 November 2017.
  2. 1 2 3 "48639 (1995 TL8)". Minor Planet Center. Retrieved 16 November 2017.
  3. Johnston, Wm. Robert (15 October 2017). "List of Known Trans-Neptunian Objects". Johnston's Archive. Retrieved 16 November 2017.
  4. Marc W. Buie (2003-10-22). "Orbit Fit and Astrometric record for 48639". SwRI (Space Science Department). Retrieved 2009-01-26.
  5. 1 2 3 4 Johnston, Wm. Robert (21 September 2014). "Asteroids with Satellites Database – (48639) 1995 TL8". Johnston's Archive. Retrieved 16 November 2017.
  6. 1 2 3 4 "LCDB Data for (48639)". Asteroid Lightcurve Database (LCDB). Archived from the original on 5 சனவரி 2019. Retrieved 16 November 2017.
  7. 1 2 3 Michael E. Brown. "How many dwarf planets are there in the outer solar system?". கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம். Retrieved 16 November 2017.
  8. Belskaya, Irina N.; Barucci, Maria A.; Fulchignoni, Marcello; Dovgopol, Anatolij N. (April 2015). "Updated taxonomy of trans-neptunian objects and centaurs: Influence of albedo". Icarus 250: 482–491. doi:10.1016/j.icarus.2014.12.004. Bibcode: 2015Icar..250..482B. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2015Icar..250..482B. பார்த்த நாள்: 16 November 2016.
  9. Peixinho, N.; Delsanti, A.; Guilbert-Lepoutre, A.; Gafeira, R.; Lacerda, P. (October 2012). "The bimodal colors of Centaurs and small Kuiper belt objects". Astronomy and Astrophysics 546: 12. doi:10.1051/0004-6361/201219057. Bibcode: 2012A&A...546A..86P. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2012A&A...546A..86P. பார்த்த நாள்: 16 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=(48639)_1995_டிஎல்8&oldid=4248902" இலிருந்து மீள்விக்கப்பட்டது