(2-குளோரோபீனைல்)தயோயூரியா
(2-குளோரோபீனைல்)தயோயூரியா ((2-Chlorophenyl)thiourea) என்பது C7H7ClN2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் கொதிநிலை 146 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும்[1]. இச்சேர்மம் ஒரு களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் 1998 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் (2-குளோரோபீனைல்)தயோயூரியா ஒரு பூச்சிக்கொல்லியாகப் பதிவு செய்யப்படவில்லை[2].
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-(2-குளோரோபீனைல்)தயோயூரியா | |
| வேறு பெயர்கள்
என்-(2-குளோரோபீனைல்)தயோயூரியா; (ஆர்த்தோ-குளோரோபீனைல்)தையோயூரியா | |
| இனங்காட்டிகள் | |
| 5344-82-1 | |
| ChemSpider | 644204 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 737139 |
| |
| பண்புகள் | |
| C7H7ClN2S | |
| வாய்ப்பாட்டு எடை | 186.66 g·mol−1 |
| உருகுநிலை | 146 °C (295 °F; 419 K)[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மேற்கோள்கள்
தொகு- 1 2 Lide, D.R., ed. (1991–1992). CRC Handbook of Chemistry and Physics (72nd ed.). Boca Raton, FL: CRC Press. pp. 3–485.
- ↑ Thiourea, (2-chlorophenyl)- at cameochemicals.noaa.gov.